அரசு பஸ்-லாரி மோதல்; போக்குவரத்து பாதிப்பு
அரசு பஸ்-லாரி மோதியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
15 Oct 2023 6:30 PM GMTபிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுக்கு டெங்கு
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
12 Oct 2023 4:34 PM GMTதிருச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு 14 பேர் பாதிப்பு
திருச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு 14 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
11 Oct 2023 7:51 PM GMTகோலார் தங்கவயலில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கோலார் தங்கவயலில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
9 Oct 2023 6:45 PM GMT8 பேரில் ஒருவருக்கு மனநலம் பாதிப்பு
உலகம் முழுவதும் 8 பேரில் ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
9 Oct 2023 4:43 PM GMTஇடி-மின்னலுடன் பலத்த மழை
புதுச்சேரியில் இன்று இரவு இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக நகர பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
1 Oct 2023 6:21 PM GMTபலத்த மழையால் சென்னையில் விமான சேவை பாதிப்பு
பலத்த மழை காரணமாக சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
30 Sep 2023 4:58 AM GMTமரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
பலத்த மழையால் கூடலூர்-கேரள சாலையில் மரம் விழுந்து 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
28 Sep 2023 7:00 PM GMTகுடிநீரில் சாக்கடை கலப்பதால் பாதிப்பு
அத்திப்பாளையத்தில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால் பாதிப்பு ஏற்படுகிறது என்று குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
26 Sep 2023 7:00 PM GMTசாலைமறியல்
திருக்குவளை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
20 Sep 2023 6:45 PM GMT10 பேருக்கு டெங்கு பாதிப்பு
காரைக்காலில் 10 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
16 Sep 2023 3:39 PM GMTஇந்தியாவில் நடப்பாண்டு அரிசி உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது
இந்தியாவில் நடப்பாண்டு அரிசி உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது
6 Sep 2023 8:52 PM GMT