வாழை திரைப்படம்: மாரி செல்வராஜை பாராட்டிய பிரதீப் ரங்கநாதன்

'வாழை' திரைப்படம்: மாரி செல்வராஜை பாராட்டிய பிரதீப் ரங்கநாதன்

'வாழை' திரைப்படத்தையும், இயக்குனர் மாரி செல்வராஜையும் பிரதீப் ரங்கநாதன் பாராட்டி பேசியுள்ளார்.
27 Aug 2024 8:25 AM GMT
பிலிம்பேர் விருதுடன் நடிகர் பிரதீப் ரங்கநாதன்

பிலிம்பேர் விருதுடன் நடிகர் பிரதீப் ரங்கநாதன்

பிலிம்பேர் விருதுடன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
19 Aug 2024 12:17 AM GMT
பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி டைட்டில் போஸ்டர் வெளியானது

பிரதீப் ரங்கநாதனின் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' டைட்டில் போஸ்டர் வெளியானது

இயக்குனர் விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
25 July 2024 9:32 AM GMT
விக்னேஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.சி படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு

விக்னேஷ் சிவன் இயக்கும் 'எல்.ஐ.சி' படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு

விக்னேஷ் சிவன் இயக்கும் ‘எல்.ஐ.சி’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற 25ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
23 July 2024 9:08 AM GMT
Pradeep Ranganathan and Mamitha Baiju to collaborate on a new Tamil film by Keerthiswaran

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் பிரேமலு பட நடிகை

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
29 May 2024 3:13 PM GMT
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் ரிலீஸ் குறித்த அப்டேட்

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' ரிலீஸ் குறித்த அப்டேட்

‘டிராகன்' திரைப்படத்தை வரும் நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
24 May 2024 1:32 PM GMT
டிராகன்  படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு

'டிராகன்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
14 May 2024 3:21 PM GMT
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார்.
5 May 2024 10:03 AM GMT
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் நாளை வெளியாகிறது

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் நாளை வெளியாகிறது

பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
4 May 2024 3:49 PM GMT
எனது அடுத்த படம் இவரை வைத்துதான் -  ஓ மை கடவுளே பட டைரக்டர்

'எனது அடுத்த படம் இவரை வைத்துதான்' - 'ஓ மை கடவுளே' பட டைரக்டர்

தனது அடுத்த படத்தை சிம்புவை வைத்து இயக்க விரும்புவதாக அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
13 April 2024 3:26 AM GMT
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியானது

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியானது

புதிய படத்தின் தலைப்பு விரைவில் வெளியாக உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது
10 April 2024 4:42 PM GMT
லவ் டுடே இயக்குநருடன்  இணையும் மைத்திரி மூவி மேக்கர்ஸ்?

'லவ் டுடே' இயக்குநருடன் இணையும் மைத்திரி மூவி மேக்கர்ஸ்?

‘லவ் டுடே’ இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 April 2024 12:24 PM GMT