சேலம் அருகே ரெயில் தண்டவாளத்தில் முதியவர் பிணம்-யார் அவர்? போலீசார் விசாரணை

சேலம் அருகே ரெயில் தண்டவாளத்தில் முதியவர் பிணம்-யார் அவர்? போலீசார் விசாரணை

சேலம் அருகே ரெயில் தண்டவாளத்தில் முதியவர் பிணம் கிடந்தது. யார் அவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 July 2022 3:51 AM IST