ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்கத் தடை: ரஷித் கான் வேதனை
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்க தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
5 Dec 2024 10:47 AM ISTதமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு - விஜய்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
25 Nov 2024 11:13 AM ISTசெங்கல்பட்டு: மதுபான கடையை முற்றுகையிட்டு பெண்கள் தர்ணா போராட்டம்
மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தி பெண்கள் போராட்டம் நடத்தினர்.
24 Nov 2024 6:21 PM ISTஒயின் சலித்து விட்டது; இந்தியாவில் விஸ்கிக்கு மாறி வரும் பெண்கள்...
நாட்டில், விஸ்கி உள்பட ஆடம்பர ரக ஸ்பிரிட் வகை மதுபானங்களை பெண்கள் குடிப்பது என்பது கடந்த 2 ஆண்டுகளில் 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது.
17 Nov 2024 1:53 PM ISTஹிஜாப் அணியாத பெண்களை சரிசெய்ய `மனநல சிகிச்சையகம்' - ஈரான் அரசு அறிவிப்பு
ஹிஜாப் அணியாத பெண்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் மனநல சிகிச்சை மையத்தைத் திறக்க உள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
16 Nov 2024 9:27 PM ISTசென்னையில் மது போதையில் தகராறு: கென்யா நாட்டை சேர்ந்த 3 பெண்கள் கைது
சென்னை எழும்பூரில் மது போதையில் தகராறு செய்த கென்யா நாட்டை சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 Nov 2024 10:10 AM ISTஉத்தர பிரதேசத்தில் நாய்க்குட்டிகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 2 பெண்கள் கைது
நாய்க்குட்டிகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற வழக்கில் 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
9 Nov 2024 9:58 AM ISTபெண்கள் டி20 உலகக் கோப்பை: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி
நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
4 Oct 2024 11:59 PM ISTபெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம்: பிரதமர் மோடி பேச்சு
மராட்டியத்தில் பிரதமர் மோடி பேசும்போது, பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையம் செல்ல விரும்பவில்லை எனில், வீட்டில் இருந்தபடியே இ-எப்.ஐ.ஆர். பதிவு செய்யலாம் என பேசியுள்ளார்.
25 Aug 2024 6:51 PM ISTமராட்டியத்தில் பெண்களுக்கான மாதம் ரூ.1,500 திட்டம் துவக்கம்
மக்களாகிய நீங்கள் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு அளித்தால், இந்த தொகை மேலும் உயர்த்தப்படும் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
18 Aug 2024 10:54 AM ISTமகளிர் உரிமை தொகைக்காக சிறப்பு முகாம்: தவறான தகவலால் கலெக்டர் அலுவலகங்களில் குவிந்த பெண்கள்
வாட்ஸ் அப்பில் வந்த தகவலை நம்பிய பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குவிந்தனர்.
17 Aug 2024 12:55 PM ISTபெண்களுக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு - ஒடிசா அரசு அறிவிப்பு
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
15 Aug 2024 3:01 PM IST