பெங்களூருவில், துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன்  ஊழியரை கட்டிப்போட்டு அடகு கடையில் ரூ.2 கோடி நகைகள் கொள்ளை

பெங்களூருவில், துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன் ஊழியரை கட்டிப்போட்டு அடகு கடையில் ரூ.2 கோடி நகைகள் கொள்ளை

பெங்களூருவில், துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன் ஊழியரை கட்டிப்போட்டு அடகு கடையில் ரூ.2 கோடி நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
5 July 2022 3:41 AM IST