நெல்லை ராஜவல்லிபுரம்  செப்பறை அழகிய கூத்தர் கோவிலில்  ஆனி திருவிழா தேரோட்டம்  திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

நெல்லையை அடுத்த ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோவிலில் ஆனி திருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்
5 July 2022 3:31 AM IST