ஆக்கிரமித்த அரசு நிலத்தை விவசாயிகளிடமே   குத்தகைக்கு விடும் திட்டம் -மந்திரி ஆர்.அசோக் தகவல்

ஆக்கிரமித்த அரசு நிலத்தை விவசாயிகளிடமே குத்தகைக்கு விடும் திட்டம் -மந்திரி ஆர்.அசோக் தகவல்

ஆக்கிரமித்த அரசு நிலத்தை விவசாயிகளிடமே குத்தகைக்கு விடும் வகையில் நிலவருவாய் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்திருப்பதாக மந்திரி ஆர்.அசோக் தெரிவித்தார்.
5 July 2022 3:20 AM IST