பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ரூ.31 லட்சம் சிக்கியது

பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ரூ.31 லட்சம் சிக்கியது

திருச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.31 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
5 July 2022 12:38 AM IST