முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் தடுப்பு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் தடுப்பு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

முல்லை பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள தி.மு.க. அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
7 Dec 2024 12:24 PM IST
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
6 Oct 2024 9:26 AM IST
முல்லைப் பெரியாறு: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்

முல்லைப் பெரியாறு: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்

முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரள அரசியல்வாதிகள் வதந்திகளை பரப்பி வருவதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
11 Aug 2024 4:50 PM IST
புதிய அணை கட்ட முயற்சி: கேரள அரசை கண்டித்து 5 மாவட்ட விவசாயிகள் நாளை போராட்டம்

புதிய அணை கட்ட முயற்சி: கேரள அரசை கண்டித்து 5 மாவட்ட விவசாயிகள் நாளை போராட்டம்

கேரள அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
26 May 2024 5:18 AM IST
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியது: கேரள பகுதிக்கு முதற்கட்ட எச்சரிக்கை

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியது: கேரள பகுதிக்கு முதற்கட்ட எச்சரிக்கை

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, கேரள பகுதிக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
10 Dec 2023 6:11 PM IST
முல்லைப்பெரியாறு அணையில் நாளை மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு

முல்லைப்பெரியாறு அணையில் நாளை மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு

பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் நாளை அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளனர்.
14 Nov 2023 4:59 PM IST
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை:முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்124 அடியாக உயர்வு

நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை:முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்124 அடியாக உயர்வு

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 124 அடியாக உயர்ந்தது.
27 Oct 2023 12:15 AM IST
முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு:லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு:லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர்கேம்ப் மின் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
15 Oct 2023 12:15 AM IST
தொடர் மழை: முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

தொடர் மழை: முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 70 அடிக்கு மேல் நீடித்து வருகிறது.
26 Aug 2022 9:53 AM IST
முல்லைப்ெபரியாற்றில் அடித்து செல்லப்பட்ட வியாபாரி:  தேடும் பணி தீவிரம்

முல்லைப்ெபரியாற்றில் அடித்து செல்லப்பட்ட வியாபாரி: தேடும் பணி தீவிரம்

முல்லைப்ெபரியாற்றில் வியாபாரி அடித்து செல்லப்பட்டார்
22 Aug 2022 10:08 PM IST
டெல்லியில் முல்லைப்பெரியாறு கண்காணிப்புக்குழு கூட்டம்: தமிழக, கேரள பிரதிநிதிகள் பங்கேற்பு

டெல்லியில் முல்லைப்பெரியாறு கண்காணிப்புக்குழு கூட்டம்: தமிழக, கேரள பிரதிநிதிகள் பங்கேற்பு

டெல்லியில் முல்லைப்பெரியாறு கண்காணிப்புக்குழு கூட்டத்தில், தமிழக, கேரள பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
19 Aug 2022 1:27 AM IST
முல்லைப்பெரியாற்றின் கரையோரம் ஆண் பிணம்

முல்லைப்பெரியாற்றின் கரையோரம் ஆண் பிணம்

முல்லைப்பெரியாற்றின் கரையோரம் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்
23 July 2022 9:53 PM IST