
படிதார் அதிரடி அரைசதம்... சென்னைக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு
பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 51 ரன்கள் அடித்தார்.
28 March 2025 3:43 PM
விராட் கோலி எதிரணியில் இருந்தால்.... - ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி
மும்பை இந்தியன்ஸ்-க்கு எதிரான போட்டியை போலவே இந்த போட்டியிலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என கெய்க்வாட் கூறியுள்ளார்.
28 March 2025 12:30 PM
பெங்களூரு அணியில் அந்த 2 பேரை அமைதியாக வைத்தால் போதும்... - சி.எஸ்.கே பயிற்சியாளர் பேட்டி
ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
28 March 2025 11:49 AM
அவர்கள் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தனர் - பேட் கம்மின்ஸ் பேட்டி
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் - லக்னோ அணிகள் மோதின.
28 March 2025 9:17 AM
சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்துவது கடினம்: வாட்சன்
சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்துவது கடினம் என ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்
28 March 2025 5:36 AM
ஐபிஎல்: சென்னை - பெங்களூரு அணிகள் இன்று மோதல்
சேப்பாக்கத்தில் அரங்கேறும் 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது.
28 March 2025 1:18 AM
சென்னை - பெங்களூரு போட்டி: நாளை நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன
27 March 2025 3:34 AM
ஐபிஎல் : ஐதராபாத் - லக்னோ அணிகள் இன்று மோதல்
7-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சந்திக்கிறது.
27 March 2025 1:12 AM
கொல்கத்தா அபார பந்துவீச்சு... ராஜஸ்தான் 151 ரன்கள் சேர்ப்பு
ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக துருவ் ஜுரெல் 33 ரன் எடுத்தார்.
26 March 2025 3:47 PM
ஸ்ரேயாஸ் எடுத்த அந்த முடிவுதான் வெற்றிக்கு காரணம் - பாண்டிங் பேட்டி
ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
26 March 2025 2:31 PM
ஐ.பி.எல்.: ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு
ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.
26 March 2025 1:35 PM
ஐ.பி.எல்.: 5 லீக் ஆட்டங்கள் நிறைவு... ஆரஞ்சு, ஊதா தொப்பி யாருக்கு..? - விவரம்
18-வது ஐ.பி.எல். தொடரில் இதுவரை 5 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.
26 March 2025 12:34 PM