ஐ.பி.எல்.: சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் நாளை மோதல்

ஐ.பி.எல்.: சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் நாளை மோதல்

நாளை மாலை நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத்-ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.
22 March 2025 4:11 PM
ஐபிஎல்: ரஹானே அரைசதம்...பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா

ஐபிஎல்: ரஹானே அரைசதம்...பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது
22 March 2025 3:46 PM
ஐ.பி.எல். போட்டிக்கு கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

ஐ.பி.எல். போட்டிக்கு கள்ளச்சந்தையில் 'டிக்கெட்' விற்ற கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

சென்னையில் நடைபெறும் முதல் போட்டி என்பதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
22 March 2025 3:45 PM
ஐ.பி.எல். தொடக்க விழா; ஷாருக்கானுடன் நடனம் ஆடிய விராட், ரிங்கு சிங்

ஐ.பி.எல். தொடக்க விழா; ஷாருக்கானுடன் நடனம் ஆடிய விராட், ரிங்கு சிங்

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று தொடங்கியது.
22 March 2025 3:23 PM
ஐபிஎல் 2025: கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூரு பந்துவீச்சு தேர்வு

ஐபிஎல் 2025: கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூரு பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
22 March 2025 1:51 PM
கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் திருவிழா

கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் திருவிழா

தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது
22 March 2025 12:50 PM
சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்த ரோகித் சர்மா

சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்த ரோகித் சர்மா

ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற நாளை தொடங்குகிறது.
21 March 2025 3:56 PM
என் மீது அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை - சிராஜ்

என் மீது அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை - சிராஜ்

ஐபிஎல் தொடரில் குஜாராத் அணிக்காக சிராஜ் விளையாட உள்ளார்
21 March 2025 3:14 PM
சென்னை - மும்பை போட்டிக்கு முன்பாக நடைபெறும் அனிருத்தின் இசை நிகழ்ச்சி

சென்னை - மும்பை போட்டிக்கு முன்பாக நடைபெறும் அனிருத்தின் இசை நிகழ்ச்சி

23-ந் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
21 March 2025 2:04 PM
சி.எஸ்.கே. - மும்பை ஆட்டம்: ஸ்பான்சர் டிக்கெட்டுகளை பயன்படுத்தி மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்

சி.எஸ்.கே. - மும்பை ஆட்டம்: ஸ்பான்சர் டிக்கெட்டுகளை பயன்படுத்தி மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்

ஐ.பி.எல். போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் டிக்கெட்டுகளை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 March 2025 1:50 PM
தமிழ்நாட்டில் 4  நகரங்களில் ஐபிஎல் போட்டிகளை பெரிய திரைகளில் காண ஏற்பாடு

தமிழ்நாட்டில் 4 நகரங்களில் ஐபிஎல் போட்டிகளை பெரிய திரைகளில் காண ஏற்பாடு

பல்வேறு நகரங்களில் வார இறுதி நாட்களில் ஐபிஎல் போட்டிகளை பெரிய திரைகளில் ரசிகர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
21 March 2025 12:49 PM
ஐபிஎல்;  புதிய அவதாரம் எடுக்கும் கேன் வில்லியம்சன்

ஐபிஎல்; புதிய அவதாரம் எடுக்கும் கேன் வில்லியம்சன்

முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.
21 March 2025 11:50 AM