2 மதுக்கடைகளை அகற்ற வேண்டும்

2 மதுக்கடைகளை அகற்ற வேண்டும்

அதியமான்கோட்டை வடக்கு தெரு கொட்டாவூர் பகுதியில் செயல்படும் 2 மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
4 July 2022 9:32 PM IST