இயற்கை விவசாயத்தால் மண் வளம் மட்டுமல்ல மனித குலமும் வளமாகிறது: ஈஷா காய்கறி திருவிழாவில் தி.மு.க. எம்.பி. பேச்சு

இயற்கை விவசாயத்தால் மண் வளம் மட்டுமல்ல மனித குலமும் வளமாகிறது: ஈஷா காய்கறி திருவிழாவில் தி.மு.க. எம்.பி. பேச்சு

சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
6 Oct 2024 5:16 PM IST
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் மகாலட்சுமி

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் மகாலட்சுமி

ஆடு, மாடுகளின் சாணத்தை மக்கச்செய்து உரமாக பயன்படுத்துகிறேன். பப்பாளி இலை, வேப்பிலை, புங்கை இலை உள்ளிட்ட இலைகளை பசுவின் கோமியத்தில் ஊறவைத்து பூச்சிக்கொல்லியாக உபயோகிக்கிறேன். முழுவதும் இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு விவசாயம் செய்து வருகிறேன்.
8 Oct 2023 7:00 AM IST
முழுவதுமாக இயற்கை விவசாயத்துக்கு திரும்புவது எப்போது?

முழுவதுமாக இயற்கை விவசாயத்துக்கு திரும்புவது எப்போது?

பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் பசுமை புரட்சி வந்த காலத்தில் ரசாயன விவசாயம் ஊக்குவிக்கப்பட்டது. இயற்கை விவசாயத்துக்கு முழுவதுமாக திரும்புவது எப்போது? என்பது தான் விவசாயிகள் உள்பட பலரின் கேள்வியாக இருக்கிறது.
15 Sept 2023 3:17 PM IST
இயற்கையோடு இணைந்து வாழ்வதே இன்பம் - ஜெயஸ்ரீ

இயற்கையோடு இணைந்து வாழ்வதே இன்பம் - ஜெயஸ்ரீ

இயற்கை வாழ்வியல் வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இயற்கை சார்ந்த உணவுமுறை அவசியம். இயற்கைச் சூழல், சுத்தமான காற்று, மூலிகைகள் பயன்பாடு, இயற்கை முறை நோய்த் தடுப்பு ஆகிய ரசாயனமில்லா வாழ்க்கையே இன்றைய தேவை.
20 Aug 2023 7:00 AM IST
இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் - செங்கல்பட்டு மாவட்ட வேளாண் அதிகாரி தகவல்

இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் - செங்கல்பட்டு மாவட்ட வேளாண் அதிகாரி தகவல்

இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று வேளாண் அதிகாரி தெரிவித்தார்.
28 July 2023 2:13 PM IST
படித்தவர்களை ஈர்த்து வரும் இயற்கை விவசாயம்

படித்தவர்களை ஈர்த்து வரும் இயற்கை விவசாயம்

படித்தவர்களை ஈர்த்து வரும் இயற்கை விவசாயம் குறித்து இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
26 April 2023 1:26 AM IST
6 கிரவுண்ட் இடத்திலும் இயற்கை விவசாயம் செய்ய முடியும் - ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாதனை

6 கிரவுண்ட் இடத்திலும் இயற்கை விவசாயம் செய்ய முடியும் - ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாதனை

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்த ஷீலா நாயர் 6 கிரவுண்ட் இடத்தில் இயற்கை விவசாயம் செய்து சாதனை புரிந்துள்ளார்.
13 April 2023 1:06 PM IST
இயற்கை விவசாயத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை - மத்திய மந்திரி தோமர்

இயற்கை விவசாயத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை - மத்திய மந்திரி தோமர்

இந்தியாவில் இயற்கை விவசாயத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
5 Dec 2022 8:54 PM IST
லாபம் தரும் இயற்கை விவசாயம் - தேவி

லாபம் தரும் இயற்கை விவசாயம் - தேவி

எனக்குச் சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 3 ஏக்கரில் 250 தென்னை மரங்களை நடவு செய்துள்ளேன். தென்னங்கன்றை நட்ட நாள் முதல் இன்று வரை எந்தவிதமான ரசாயன உரங்களும் அதற்குப் பயன்படுத்தியது கிடையாது.
28 Aug 2022 7:00 AM IST
பொருளாதார வெற்றிக்கு இயற்கை விவசாயமும் அடிப்படையானது - பிரதமர் மோடி

"பொருளாதார வெற்றிக்கு இயற்கை விவசாயமும் அடிப்படையானது" - பிரதமர் மோடி

இனி வரும் ஆண்டுகளில் இயற்கை விவசாயம் என்பது ஒரு வெற்றிகரமான இயக்கமாக மாறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
10 July 2022 6:01 PM IST
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க திருவள்ளுவர் உருவத்தில் நாற்று நடவு - தஞ்சை விவசாயிக்கு குவியும் பாராட்டு...!

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க திருவள்ளுவர் உருவத்தில் நாற்று நடவு - தஞ்சை விவசாயிக்கு குவியும் பாராட்டு...!

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விவசாயி ஒருவர் திருவள்ளுவர் உருவத்தில் நாற்றுகளை நடவு செய்துள்ளார்.
10 July 2022 4:15 PM IST
இந்தியாவின் விரைவான முன்னேற்றத்திற்கு... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

இந்தியாவின் விரைவான முன்னேற்றத்திற்கு... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

நாட்டின் விரைவான முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு நபரின் முயற்சியும் அடித்தளம் ஆக இருக்கும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
10 July 2022 12:28 PM IST