வரத்து அதிகரிப்பால் கொய்யா விலை வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பால் கொய்யா விலை வீழ்ச்சி

ஆயக்குடி சந்தையில், வரத்து அதிகரிப்பால் கொய்யா விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை ஆனது.
4 July 2022 6:39 PM IST