கோவிலுக்குள் நுழைய தடை கோரிய வழக்கு தள்ளுபடி -  மதுரை ஐகோர்ட்டு

கோவிலுக்குள் நுழைய தடை கோரிய வழக்கு தள்ளுபடி - மதுரை ஐகோர்ட்டு

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் கோவில் குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
4 July 2022 3:18 PM IST