
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்
அகமதாபாத் செல்வதற்காக 170 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
27 April 2024 6:21 PM IST
டெல்லி: அனுமதி இல்லாமல் புறப்பட்ட இண்டிகோ விமானம் - விசாரணைக்கு உத்தரவு
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையின் அனுமதி இல்லாமல் விமானம் புறப்பட்டுச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.
30 Jan 2024 6:44 PM IST
ஓடுபாதை அருகே அமர்ந்து பயணிகள் சாப்பிட்ட விவகாரம்.. இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.2 கோடி அபராதம்
மும்பை விமான நிலையமும், இண்டிகோ விமான நிறுவனமும் கவனத்துடன் செயல்படவில்லை என்று கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
18 Jan 2024 11:41 AM IST
ஏர்போர்ட் ஓடுபாதை அருகே அமர்ந்து பயணிகள் சாப்பிட்ட விவகாரம்.. இண்டிகோ நிறுவனத்திற்கு நோட்டீஸ்
பயணிகளுக்கு தகுந்த வசதிகளை செய்வதில் மும்பை விமான நிலையமும், விமான நிறுவனமும் கவனத்துடன் செயல்படவில்லை என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Jan 2024 4:30 PM IST
எரிபொருள் கட்டணம் ரத்து: இண்டிகோ விமான டிக்கெட் கட்டணம் குறைப்பு
எரிபொருள் கட்டணம் சரிந்துள்ளதால் நேற்று முதல் இந்த எரிபொருள் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் திரும்பப்பெற்று உள்ளது.
5 Jan 2024 12:58 AM IST
ரொம்ப மோசம்... பிரபல விமான நிறுவனம் மீது நடிகை மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு...!
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
4 Jan 2024 10:35 AM IST
லக்னோவில் இருந்து அபுதாபி புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு - டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கம்
லக்னோவில் இருந்து அபுதாபி புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் டெல்லி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
17 Sept 2023 7:59 AM IST
ஏர் இந்தியாவை தொடர்ந்து 500 புதிய விமானங்களை வாங்கும் இண்டிகோ...!
சமீபத்தில் ஏர் இந்தியா 840 புதிய விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
18 Feb 2023 2:26 AM IST
நடுவானில் இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி - வழக்குப்பதிவு
விமானம் நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
29 Jan 2023 2:59 PM IST
உடல்நிலை சரியில்லை எனக் கூறி ஏர் இந்தியாவின் நேர்காணலுக்கு சென்ற இண்டிகோ விமானிகள்; விமான சேவை கடும் பாதிப்பு!
இண்டிகோ விமானிகள் சிலர் விடுமுறை எடுத்து ஏர் இந்தியா நடத்திய நேர்காணலுக்கு சென்றதால் விமான சேவை பாதிப்பு அடைந்தது.
4 July 2022 2:17 PM IST