டெல்லியில் இருந்து சவுதி புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம்
டெல்லியில் இருந்து சவுதி புறப்பட்ட இண்டிகோ விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது.
14 Dec 2024 6:01 PM ISTதுருக்கியில் சிக்கிய இந்திய பயணிகளை அழைத்து வர 2 விமானங்களை அனுப்பிய இண்டிகோ நிறுவனம்
துருக்கியில் சிக்கிய இந்திய பயணிகளை அழைத்து வர இண்டிகோ நிறுவனம் 2 விமானங்களை அனுப்பியுள்ளது.
14 Dec 2024 4:49 PM ISTஇண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கம்
இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
20 Nov 2024 12:56 AM ISTதொழில்நுட்பக்கோளாறு: சென்னையில் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்
தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பயணிகள் விமானம் சென்னையில் அவசர அவசரமாக தரையிறங்கியது.
16 Nov 2024 4:02 PM ISTஎரிமலை வெடிப்பு: பாலி செல்லும் இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
எரிமலை வெடிப்பு காரணமாக பாலி செல்லும் இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
13 Nov 2024 5:58 PM ISTமதுரை: கனமழையால் வானில் வட்டமடித்த 2 விமானங்களும் தரையிறக்கம்
மதுரையில் கனமழையால் தரையிறங்க முடியாமல் 1 மணிநேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்த 2 விமானங்களும் தரையிறங்கின.
24 Oct 2024 10:45 PM ISTநாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு
தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
5 Oct 2024 4:47 PM ISTஎன்ஜின் கோளாறு: புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறங்கிய இண்டிகோ விமானம்
என்ஜின் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் இண்டிகோ விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.
31 Aug 2024 6:56 PM ISTதொழில்நுட்பக் கோளாறு காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்
அகமதாபாத் செல்வதற்காக 170 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
27 April 2024 6:21 PM ISTடெல்லி: அனுமதி இல்லாமல் புறப்பட்ட இண்டிகோ விமானம் - விசாரணைக்கு உத்தரவு
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையின் அனுமதி இல்லாமல் விமானம் புறப்பட்டுச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.
30 Jan 2024 6:44 PM ISTஓடுபாதை அருகே அமர்ந்து பயணிகள் சாப்பிட்ட விவகாரம்.. இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.2 கோடி அபராதம்
மும்பை விமான நிலையமும், இண்டிகோ விமான நிறுவனமும் கவனத்துடன் செயல்படவில்லை என்று கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
18 Jan 2024 11:41 AM ISTஏர்போர்ட் ஓடுபாதை அருகே அமர்ந்து பயணிகள் சாப்பிட்ட விவகாரம்.. இண்டிகோ நிறுவனத்திற்கு நோட்டீஸ்
பயணிகளுக்கு தகுந்த வசதிகளை செய்வதில் மும்பை விமான நிலையமும், விமான நிறுவனமும் கவனத்துடன் செயல்படவில்லை என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Jan 2024 4:30 PM IST