பெண், திருநங்கை டிரைவர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ரூ,1 லட்சம் மானியம் - அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு
பெண் அல்லது திருநங்கை டிரைவர்கள், புதிதாக ஆட்டோ வாங்கும் செலவில் ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்துள்ளார்.
22 Jun 2024 3:44 AM ISTநலிவுற்ற மக்கள் நலம்பெற ஒரு லட்சம் தனி வீடுகளுக்கு மானியம் - சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
நலிவுற்ற மக்கள் வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டிக்கொள்ள மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
22 Jun 2024 1:34 AM ISTசிலிண்டர் மானியத் திட்டம் ஓராண்டு நீட்டிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மகளிர் தினத்தை ஒட்டி சிறப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக மந்திரி பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
7 March 2024 8:32 PM IST2024 காரீப் பருவத்திற்கான ரசாயன உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் - மந்திரிசபை ஒப்புதல்
பாஸ்பேட் உரங்களுக்கான மானியம் 2024 காரீப் பருவத்தில் கிலோவுக்கு ரூ.28.72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
29 Feb 2024 7:27 PM IST112 தொழில் முனைவோர்களுக்கு ரூ.4½ கோடி மானியம்
அரியலூர் மாவட்டத்தில் 112 தொழில் முனைவோர்களுக்கு ரூ.4½ கோடி மானியம் வழங்கப்பட்டது.
26 Oct 2023 1:07 AM ISTகாணை வட்டாரத்தில் பசுமை குடில் அமைக்க அரசு மானியம்
காணை வட்டாரத்தில் பசுமை குடில் அமைக்க அரசு மானியம் வழங்கப்படுகிறது.
19 Oct 2023 12:15 AM ISTதொழில்முனைவோருக்கு மானியத்துடன் வங்கிக்கடன்
தொழில்முனைவோருக்கு மானியத்துடன் வங்கிக்கடன் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
18 Oct 2023 11:25 PM ISTமானியத்தில் சூரியசக்தி மின் மோட்டார்
மானியத்துடன் சூரிய சக்தி மின் ேமாட்டார் இணைப்பு வழங்க வாய்ப்பு உள்ளதாக மின் பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் லதா கூறினார்.
12 Oct 2023 1:38 AM IST50 சதவீத மானியத்தில் பாரம்பரிய விதைகள்
மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட உள்ளது என வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
12 Oct 2023 12:15 AM ISTவெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க மானியம்
வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க மானியம் வழக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Oct 2023 10:56 PM ISTவிவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள்
விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல்விதைகள் வினியோகம் செய்யப்பட உள்ளது.
28 Sept 2023 3:46 AM IST