
பராசக்தி படம் : இலங்கையில் உருவான மதுரை ரெயில் நிலையம்
சுதா கொங்கரா இயக்கிய வரும் 'பராசக்தி' படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
13 March 2025 7:08 PM
'பராசக்தி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவு
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பராசக்தி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
24 Feb 2025 10:11 AM
'பராசக்தி' மேக்கிங் வீடியோ வெளியிட்டு சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்த சுதா கொங்கரா
நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள், திரைபிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
17 Feb 2025 4:14 AM
'நீங்கள் இல்லை என்றால் அது சுதாவின் இறுதிச் சுற்றாகவே இருந்திருக்கும்' - இயக்குனர் சுதா கொங்கரா
சுதா கொங்கரா தற்போது சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி படத்தை இயக்குகிறார்.
31 Jan 2025 12:59 AM
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' டைட்டில் டீசர் வெளியீடு
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு 'பராசக்தி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
29 Jan 2025 11:00 AM
சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 25' டைட்டில் டீசர் நாளை வெளியீடு
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எஸ்கே 25' திரைப்படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
28 Jan 2025 11:52 AM
நாளை வெளியாகும் 'எஸ்கே 25' படத்தின் அறிவிப்பு
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எஸ்கே 25' படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.
27 Jan 2025 2:11 PM
சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 25' படத்தின் டைட்டில் இதுவா?
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எஸ்கே 25' படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
23 Jan 2025 2:51 AM
'எஸ்கே 25' திரைப்படத்தின் பூஜை வீடியோ வெளியானது
நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படத்தில் வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார்.
16 Dec 2024 3:15 PM
சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 25' படப்பிடிப்பு பூஜை புகைப்படங்கள் வெளியீடு
நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்குவதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது
14 Dec 2024 2:20 PM
சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 25' படப்பிடிப்பு அப்டேட்
நடிகர் சிவகார்த்திகேயன் 'எஸ்கே 25' படத்தில் கல்லூரி மாணவராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
14 Dec 2024 7:42 AM
சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 25' விரைவில் தொடங்கும் படப்பிடிப்பு
சுதா கொங்கரா இயக்கும் 'எஸ்கே 25' படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராக உள்ளது.
10 Dec 2024 9:33 AM