கஞ்சா விற்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
கஞ்சா விற்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
6 Oct 2023 6:36 PM ISTகுடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் 2 பேருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை - சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் 2 பேருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
4 Sept 2023 3:58 PM ISTசிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை; சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
21 Aug 2023 11:12 AM ISTஅமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் நாளை தீர்ப்பு - சென்னை சிறப்பு கோர்ட்டு அறிவிப்பு
அரசு இடத்தை அபகரித்ததாக கூறி அமைச்சர் பொன்முடிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் சென்னை சிறப்பு கோர்ட்டு நாளை (வியாழக்கிழமை) தீர்ப்பு கூறுகிறது.
5 July 2023 5:26 AM ISTரெயில் நிலையத்தில் கஞ்சா விற்றவருக்கு 5 ஆண்டு ஜெயில்; சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
ரெயில் நிலையத்தில் கஞ்சா விற்றவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது சென்னை சிறப்பு கோர்ட்டு.
31 Oct 2022 11:43 AM ISTகூரியர் மூலம் போதைப்பொருள் கடத்தல்: மலேசியாவை சேர்ந்தவருக்கு 12 ஆண்டு ஜெயில் - சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
கூரியர் மூலம் மலேசியாவுக்கு போதைப்பொருள் கடத்த முயன்றவருக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
4 July 2022 8:23 AM IST