கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் விடுதலை
பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
28 May 2024 4:05 PM ISTஇன்னும் 9 ஆண்டுகள் கூட சிறைத்தண்டனை அனுபவிக்க தயார்.. ஆனால்..? - இம்ரான்கான்
உண்மையான சுதந்திரத்துக்கு தேவையான எந்த தியாகத்தையும் தான் செய்ய தயாராக இருப்பதாக இம்ரான்கான் தெரிவித்தார்.
28 April 2024 3:48 AM ISTஇ.எஸ்.ஐ. பணம் முறைகேடு வழக்கு: நடிகை ஜெயப்பிரதா சிறைத்தண்டனை நிறுத்திவைப்பு
இ.எஸ்.ஐ. பணம் முறைகேடு வழக்கில், நடிகை ஜெயப்பிரதாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது.
19 March 2024 2:01 AM ISTமலேசிய முன்னாள் பிரதமர் நஜீப்பின் தண்டனைக்காலம் பாதியாக குறைப்பு
மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தாவிட்டால், சிறைத்தண்டனை ஓராண்டுக்கு அதிகரிக்கப்படும் என மலேசிய மன்னிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
2 Feb 2024 6:25 PM IST22 வயதில் சிறைத்தண்டனை: 70 வயதில் நிரபராதி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!
கடந்த 2008ல் ஒரே ஒரு முறை பரோலில் வெளியே வந்தார் க்ளின் சிம்மன்ஸ்.
21 Dec 2023 6:46 PM ISTபோலி பிறப்பு சான்றிதழ் வழக்கு: சமாஜ்வாடி தலைவர் அசம்கானுக்கு 7 ஆண்டு சிறை - மனைவி, மகனுக்கும் தண்டனை
போலி பிறப்பு சான்றிதழ் பெற்ற வழக்கில் சமாஜ்வாடி தலைவர் அசம்கான், தசீன் பாத்திமா, அப்துல்லா அசம் ஆகிய 3 பேருக்கும் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2023 6:05 AM ISTசிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை; கோலாா் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை பலாத்காரம் ெசய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோலார் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
20 Jun 2023 2:55 AM ISTசிறையில் இருந்து விடுதலை ஆனார் சித்து
முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, கொலை வழக்கில் 10 மாதம் சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில் நேற்று விடுதலை ஆனார். அவரை பல மணி நேரம் காத்து நின்று ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
2 April 2023 12:48 AM ISTஈரோடு இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பு வெளியிட கட்டுப்பாடுகள் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27-ந்தேதி நடைபெறுகிறது.
10 Feb 2023 10:58 AM ISTசட்ட விரோத செயலில் ஈடுபட்டு வந்ததாக வழக்கு: இலங்கை அகதிக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை - தாம்பரம் கோர்ட்டு தீர்ப்பு
சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வந்ததாக இலங்கை அகதி கைது செய்யப்பட்டு அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தாம்பரம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
30 Nov 2022 4:00 PM ISTபோதைப்பொருள் வழக்கில் கைதான இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை - கோர்ட்டு அதிரடி உத்தரவு
ஹெராயின் கடத்தல் வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 Oct 2022 2:40 PM ISTகொலைமுயற்சி வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை - திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை தாக்கி கொலை முயற்சி வழக்கில் 3 குற்றவாளிக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
8 Sept 2022 2:04 PM IST