
'ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு பணி தீவிரம்' - சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னையில் ரோந்து வாகனங்கள் மூலம் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
28 March 2024 3:56 AM
முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு - ராதாகிருஷ்ணன் தகவல்
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
24 March 2024 10:56 AM
14 நாட்களில் 1.25 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்
தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
21 Dec 2023 6:04 PM
"டெங்கு காய்ச்சலுக்கு மக்கள் பீதியடைய வேண்டாம்"- மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி
டெங்கு காய்ச்சலுக்கு மக்கள் பீதியடைய வேண்டாம் என மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
13 Oct 2023 5:26 AM
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 Oct 2023 7:33 AM
சென்னையில் கொசு ஒழிப்பு பணி தீவிரம் - ராதாகிருஷ்ணன் தகவல்
டெங்கு தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளோம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
17 Sept 2023 8:35 AM
டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரம்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்
டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணிகளில் 3000-ம் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
14 Sept 2023 5:23 AM
சென்னையில் மழை - மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு
மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார்.
3 Sept 2023 3:11 PM
சென்னையில் மயானத்தை தூய்மை செய்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
சென்னையில் மயானங்களை தூய்மை படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
27 Aug 2023 6:55 AM
வாக்காளர் விவரங்கள் சரிபார்க்கும் பணி; பொதுமக்கள் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் - சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன்
கணக்கெடுப்பு பணிக்கு வரும் அதிகாரிகளுக்கு தேவையான விவரங்களை அளித்து, பணியை விரைவாக நடத்தி முடிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
21 July 2023 4:15 PM
நியாய விலைக் கடைகளில் பணம் செலுத்தி வாங்கக் கூடிய பொருட்கள் வாங்க வற்புறுத்தக்கூடாது - ராதாகிருஷ்ணன்
நியாய விலைக் கடைகளில் இலவச பொருட்கள் வாங்க வரும் பொது மக்களை, பணம் செலுத்தி வாங்கக் கூடிய பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது என்று ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
18 July 2022 4:38 PM
மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மாற்றம்- புதிய செயலராக செந்தில்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம்
மருத்துவத்துறையின் முதன்மை செயலராக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
12 Jun 2022 10:30 AM