
சென்னை கிண்டியில் தயார்நிலையில் உள்ளது: இந்தியாவில் முதல் முறையாக முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை
இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை கிண்டியில் முதியோர்களுக்கு சிறப்பு மருத்துவமனை தயார்நிலையில் இருப்பதாகவும், விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
18 Oct 2023 6:35 AM
கிண்டி கவர்னர் மாளிகை அருகே கார் தீப்பிடித்து எரிந்தது - போக்குவரத்து பாதிப்பு
கிண்டி கவர்னர் மாளிகை அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
13 Oct 2023 8:08 AM
கிண்டி அருகில் சாலையை கடக்கும்போது பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
கிண்டி அருகில் சாலையை கடக்கும்போது பஸ் சக்கரத்தில் சிக்கிய வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
5 Oct 2023 7:44 AM
மின்கட்டண உயர்வை கண்டித்து வேலைநிறுத்தம்; சிறு,குறு தொழிற்துறையினருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
சென்னை கிண்டி சிட்கோ அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சிறு, குறு தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
27 Sept 2023 6:04 AM
கிண்டியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இளம்பெண் பலி
கிண்டியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இளம்பெண் பலியானார்.
15 Sept 2023 4:09 AM
கிண்டியில் ஆட்டோ டிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது
கிண்டியில் ஆட்டோ டிரைவர் கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
3 July 2023 8:01 AM
கிண்டியில் மளிகை கடைக்குள் புகுந்து ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது
கிண்டியில் மளிகை கடைக்குள் புகுந்து ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைதானார்கள். முடிந்தால் தீர்த்து கட்டிப்பார் என சவால் விட்டதால் கொன்றது தெரிந்தது.
2 July 2023 5:05 AM
கிண்டியில் ஓட ஓட விரட்டி மளிகை கடைக்குள் புகுந்து ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை
கிண்டியில் ஓட ஓட விரட்டி மளிகை கடைக்குள் புகுந்து ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 July 2023 8:15 AM
அதிக வருவாய் தரக்கூடிய தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க பயிற்சி
தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க கிண்டி வேளாண்மை பல்கலைக்கழக மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
15 Jun 2023 1:00 PM
கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந் தேதி திறந்து வைக்கிறார்
சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
12 Jun 2023 7:15 AM
கிண்டியில் அமைந்துள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை, கிண்டியில் அமைந்துள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
8 Jun 2023 3:24 PM
கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா தேதி மாற்றம் - ஜூன் 20-ந்தேதி திறக்க உள்ளதாக தகவல்
கிண்டி மருத்துவமனை திறப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
25 May 2023 12:04 PM