ஐதராபாத்தை பாக்யாநகர் என கூறிய பிரதமர் மோடி...!

ஐதராபாத்தை "பாக்யாநகர்" என கூறிய பிரதமர் மோடி...!

பாஜக செயற்குழு கூட்டத்தில் ஐதராபாத்தை பாக்யாநகர் என பிரதமர் மோடி பேசியது, ஐதராபாத்தின் பெயர் மாற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
4 July 2022 3:16 AM IST