திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
27 April 2024 3:38 PM GMTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் தரிசனம் நாளையுடன் நிறைவு
நாளை மறுநாள் (2-ந்தேதி) முதல், இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்காக டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
31 Dec 2023 1:56 PM GMTநாளை முதல் திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்துக்கான இலவச டோக்கன்கள் வினியோகம்
தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு முன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான இணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
21 Dec 2023 3:17 PM GMTவைகுண்ட ஏகாதசி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 23-ந்தேதி தங்கத்தேரோட்டம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 நாட்கள் சொர்க்கவாசல் தரிசனம் நடைபெற உள்ளது.
20 Dec 2023 4:21 PM GMTதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 11 மாதங்களில் ரூ.1,274 கோடி உண்டியல் வருவாய் - தேவஸ்தானம் தகவல்
அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் ரூ.123 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Dec 2023 5:17 PM GMTவைகுண்ட ஏகாதசி: வருகிற 19-ந்தேதி திருமலையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்
திருமலையில் பாரம்பரியமாக கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் ஆண்டுக்கு 4 முறை நடக்கிறது.
7 Dec 2023 1:49 AM GMTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் சிறப்பு விழாக்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
29 Nov 2023 3:36 AM GMTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் குவிந்த பக்தர்கள் - 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
வார இறுதி விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர்.
19 Nov 2023 4:07 PM GMTசந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது.!
திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அதிகாலை 3.15 வரை சாத்தப்பட்டு இருக்கும்.
28 Oct 2023 2:42 PM GMTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் சிறப்பு தரிசனங்கள் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் சிறப்பு தரிசனங்கள் ரத்துசெய்யப்படுகின்றன.
14 Oct 2023 5:35 AM GMTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் சிறப்பு தரிசனங்கள் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
13 Oct 2023 5:21 AM GMTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்துக்கு பக்தர்கள் 24 மணிநேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்துக்கு பக்தர்கள் 24 மணிநேரம் காத்திருந்தனர்.
30 Sep 2023 3:18 AM GMT