
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் தாயகம் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்
இலங்கை கடற்படையின் அராஜகப்போக்கிற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
14 Dec 2024 2:12 PM IST
இலங்கை கடற்படை அடாவடி: தமிழக மீனவர்கள் 8 பேர் நடுக்கடலில் சிறைபிடிப்பு
மண்டபம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2024 6:48 AM IST
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
5 Dec 2024 6:48 AM IST
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 20 பேர் விடுதலை
தமிழக மீனவர்கள் 20 பேரை விடுதலை செய்தும், 3 விசைப்படகு ஓட்டுநர்களுக்கு சிறை தண்டனை விதித்தும் இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Dec 2024 5:21 PM IST
காரைக்கால் மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது.
3 Dec 2024 7:59 AM IST
ராமேசுவரம் மீனவர்கள் மேலும் 12 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேசுவரம் மீனவர்கள் மேலும் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
12 Nov 2024 7:26 AM IST
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
நெடுந்தீவு கடல்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 16 ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்தாக இலங்கை கடற்படை கைது செய்தது.
23 Oct 2024 7:00 PM IST
சிங்கள அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
5 Oct 2024 12:37 PM IST
தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை
தமிழக மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 Oct 2024 12:25 PM IST
இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுக - முத்தரசன் வலியுறுத்தல்
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
30 Sept 2024 1:57 PM IST
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேர் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
29 Sept 2024 7:58 AM IST
தமிழக மீனவர்களுக்கு இந்திய கப்பற்படையின் மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து புதுப்புது வடிவங்களில் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
26 Sept 2024 5:44 PM IST