மணப்பாறை அருகே மீன்பிடி திருவிழாவில் - திரளான பொதுமக்கள் பங்கேற்பு

மணப்பாறை அருகே மீன்பிடி திருவிழாவில் - திரளான பொதுமக்கள் பங்கேற்பு

மணப்பாறை அருகே செவலூரில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
3 July 2022 8:48 PM IST