மயிலாடுதுறை: சுருக்குமடி வலை பயன்படுத்தியவர்களின் படகை சிறைபிடித்த மீனவர்கள்
தரங்கம்பாடியில், தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை பயன்படுத்தியவர்களின் படகை சிறைபிடித்த மீனவர்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Aug 2023 11:31 PM ISTசுருக்குமடி வலை விவகாரம்: மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சுருக்குமடி வலை பயன்பாட்டை முறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Jan 2023 7:44 PM ISTகடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த மீனவர்கள் திடீர் கைது
பறிமுதல் செய்யப்பட்ட படகை விடுவிக்கக்கோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த மீனவர்களை போலீசார் திடீரென கைது செய்தனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
1 Aug 2022 10:22 PM ISTசாமியார்பேட்டையில் சுருக்குமடி வலைக்கு எதிராக நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம்
சாமியார்பேட்டையில் சுருக்குமடி வலைக்கு எதிராக நாளை மறுநாள் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட மீனவர்கள் முடிவு செய்துள்ளனா்.
7 July 2022 10:50 PM ISTகடலூர் துறைமுகம் அருகே சுருக்குமடி வலையை பயன்படுத்திய படகு பறிமுதல் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
கடலூர் துறைமுகம் அருகே சுருக்குமடமி வலையை பயன்படுத்திய படகை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
6 July 2022 10:42 PM ISTசுருக்குமடி வலை மூலம் மீன்பிடிக்க தடை விதிக்க வேண்டும்
சுருக்குமடி வலை மூலம் மீன்பிடிக்க தடை விதிக்க வேண்டும் என தரங்கம்பாடியில் நடந்த மீனவ பஞ்சாயத்தார் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5 July 2022 11:20 PM ISTபரங்கிப்பேட்டை அருகே சுருக்குமடி வலையால் பிடிக்கப்பட்ட 1 டன் மீன் பறிமுதல் படகின் பதிவை ரத்து செய்யவும் நடவடிக்கை
பரங்கிப்பேட்டை அருகே சுருக்குமடி வலையால் பிடிக்கப்பட்ட 1 டன் மீன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் படகின் பதிவை ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
5 July 2022 11:09 PM ISTசுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவி ரத்து கலெக்டர் எச்சரிக்கை
கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்கள் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3 July 2022 8:38 PM IST