தேயிலை கிலோவுக்கு ரூ.30 குறைந்தபட்ச கொள்முதல் விலை: கிராமங்கள் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு  விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

தேயிலை கிலோவுக்கு ரூ.30 குறைந்தபட்ச கொள்முதல் விலை: கிராமங்கள் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

தேயிலை கிலோவுக்கு ரூ.30 குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிராமங்கள் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
3 July 2022 7:17 PM IST