கல்லட்டி மலைப்பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி:  தனியார் விடுதி உரிமையாளர் உள்பட 2 பேர் கைது-  விடுதிக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை

கல்லட்டி மலைப்பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பலியானார். அனுமதியின்றி அழைத்துச்சென்றதாக தனியார் விடுதி உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 July 2022 7:12 PM IST