ஜவளகிரி பகுதியில்  பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது  10 வாகனங்கள், ரூ.1½ லட்சம் பறிமுதல்

ஜவளகிரி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது 10 வாகனங்கள், ரூ.1½ லட்சம் பறிமுதல்

ஜவளகிரி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 10 வாகனங்கள், ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.
3 July 2022 6:31 PM IST