கோத்தகிரி பகுதியில் பறவைகளின் உள்ளூர் வலசை தொடங்கியது-  சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

கோத்தகிரி பகுதியில் பறவைகளின் உள்ளூர் வலசை தொடங்கியது- சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

கோத்தகிரி பகுதியில் பறவைகளின் உள்ளூர் வலசை தொடங்கியது. இதனால் அதிகளவில் தென்படும் பறவைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
3 July 2022 5:37 PM IST