
நீர்வீழ்ச்சியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
கோத்தகிரி அருகே சுண்டட்டி நீர்வீழ்ச்சியில் குளித்த போது, கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
17 Jun 2023 11:30 PM
ராஜா வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
நண்பர்களுடன் குளிக்க சென்றபோது ஜேடர்பாளையம் படுகை அணை ராஜா வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
5 Jun 2023 6:45 PM
விபத்தில் கல்லூரி மாணவர் பலி
திருக்கோவிலூர் அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
1 April 2023 6:45 PM
காட்டாங்கொளத்தூர் அருகே லாரி- கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலி
காட்டாங்கொளத்தூர் அருகே லாரி- கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
24 March 2023 8:28 AM
நடைபாதையில் மோட்டார் சைக்கிள் மோதி தென்காசி கல்லூரி மாணவர் பலி
நண்பரை பார்க்க சென்னை வந்த தென்காசியை சேர்ந்த கல்லூரி மாணவர், நடைபாதையில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலியானார்.
14 March 2023 8:40 AM
கல்லூரி மாணவர் பலி
பஸ்சில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
11 March 2023 4:23 PM
ஆவடியில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
ஆவடியில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியானார்.
12 Feb 2023 7:28 AM
மேடவாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் மேடவாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.?
24 Dec 2022 11:01 AM
மேடவாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
மேடவாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலிதண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் மேடவாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
24 Dec 2022 8:52 AM
திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பில் மோதியது; கல்லூரி மாணவர் பலி
திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மாணவர் பேரி கார்டில் மோதியதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார்.
17 Dec 2022 8:32 PM
கள்ளக்குறிச்சியில் ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலி படிக்கட்டில் நின்று பயணம் செய்ததால் பரிதாபம்
கள்ளக்குறிச்சியில் ஓடும் பஸ்சின் படிக்கட்டில் நின்று பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
13 Dec 2022 6:45 PM