உத்தரபிரதேசத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து 4 பெண்கள் பலி - திருமண நிகழ்ச்சியில் நடந்த சோகம்

உத்தரபிரதேசத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து 4 பெண்கள் பலி - திருமண நிகழ்ச்சியில் நடந்த சோகம்

உத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியின் போது கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 July 2022 3:55 PM IST