
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
11 April 2025 10:46 AM
நான் இப்போது நன்றாக இருக்கிறேன் - ப.சிதம்பரம் பதிவு
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
8 April 2025 6:16 PM
"என் தந்தை நலமுடன் உள்ளார்.." - கார்த்தி சிதம்பரம் எம்.பி.
உடல் நலக்குறைவால் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
8 April 2025 4:59 PM
யூடியூப் பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர் - மருத்துவமனையில் அனுமதி
யூடியூப் பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
20 March 2025 4:25 PM
ஏ.ஆர்.ரகுமான் நலமுடன் உள்ளார்: மகன் வெளியிட்ட தகவல்
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஏ.ஆர்.ரகுமான் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார்.
16 March 2025 6:12 AM
தூத்துக்குடியில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரம்: மாவட்ட சுகாதார அலுவலர் விளக்கம்
புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிறை மாத கர்ப்பிணி, திடீரென உயிரிழந்தார்.
9 March 2025 2:09 PM
தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் சுரண்டப்படுவதை தடுக்க கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டு
தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் சுரண்டப்படுவதை தடுக்க கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
6 March 2025 1:34 AM
ஜெர்மனி மருத்துவமனைகளில் வேலை... செவிலியர்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
மாத சம்பளமாக சுமார் 2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4 March 2025 7:43 AM
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் அனுமதி
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
3 March 2025 5:07 PM
போப் பிரான்சிஸ் உடல்நிலை எப்படி உள்ளது? மருத்துவமனை அறிக்கை
போப் பிரான்சிஸ் உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
3 March 2025 4:53 AM
8 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு, பொது சுகாதார ஆய்வகம் அமைக்க ரூ.122 கோடி ஒதுக்கீடு
8 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு, பொது சுகாதார ஆய்வகம் அமைக்க ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2 March 2025 2:26 PM
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக் குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Feb 2025 6:30 PM