சுருளி அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
தேனி அருகே உள்ள சுற்றுலா தளமான சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
14 Oct 2022 9:49 AM GMTதொடர் விடுமுறை எதிரொலி: கும்பக்கரை, சுருளி அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்: உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்
தொடர் விடுமுறை எதிரொலியாக, கும்பக்கரை, சுருளி அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவிகளில் உற்சாகமாய் குளித்து மகிழ்ந்தனர்.
7 Oct 2022 4:28 PM GMTமகாளய அமாவாசை: சுருளி அருவியில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
மகாளய அமாவாசையை முன்னிட்டு சுருளி அருவியில் புனித நீராடி முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.
25 Sep 2022 11:39 AM GMTதொடர் மழையால் வெள்ளப்பெருக்கு: சுருளி அருவியில் 31-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
சுருளி அருவியில் 31-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 Sep 2022 5:46 AM GMTசுருளி அருவியில் 8-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
சுருளி அருவியில் 8-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
9 Aug 2022 4:19 PM GMTதொடர் மழை எதிரொலி: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
3 July 2022 1:15 PM GMTதொடர் மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தொடர் மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
3 July 2022 12:28 PM GMTசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
தொடர் மழை எதிரொலியாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
3 July 2022 9:44 AM GMT