மெரினா கடற்கரையில் ரோப் கார் வசதி - சென்னை மாநகராட்சி

மெரினா கடற்கரையில் 'ரோப் கார்' வசதி - சென்னை மாநகராட்சி

'சிங்கார சென்னை' திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் மெரினா கடற்கரையில் 'ரோப் கார்' வசதி ஏற்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
3 July 2022 2:24 PM IST