மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்யும் பணி தொடக்கம்

மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்யும் பணி தொடக்கம்

இந்த மாத இறுதிக்குள் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
16 March 2023 9:02 AM GMT
மெட்ரோ ரெயில் பணிக்கு இடையூறு: மெரினா கடற்கரை காந்தி சிலையை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது

மெட்ரோ ரெயில் பணிக்கு இடையூறு: மெரினா கடற்கரை காந்தி சிலையை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது

மெட்ரோ ரெயில் பணியின்போது சேதமடையாமல் இருப்பதற்காக மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து 20 மீட்டர் தூரத்திற்கு பணிக்கு இடையூறு இல்லாத இடத்திற்கு அப்புறப்படுத்தும் பணி தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
8 March 2023 4:18 AM GMT
இந்திய கடலோர காவல் படையினர் கடலில் மூழ்கியவரை தேடுதல், மீட்பது போல் ஒத்திகை..!

இந்திய கடலோர காவல் படையினர் கடலில் மூழ்கியவரை தேடுதல், மீட்பது போல் ஒத்திகை..!

இந்திய கடலோர காவல் படையினர் கடலில் மூழ்கியவரை தேடுதல், மீட்பது போல் ஒத்திகை நடைபெற்றது.
1 Feb 2023 6:46 AM GMT
சென்னையில் பொங்கல் குப்பை 235 டன் அகற்றம் - மெரினா கடற்கரையில் மட்டும் 50 டன்கள் அகற்றம்

சென்னையில் பொங்கல் குப்பை 235 டன் அகற்றம் - மெரினா கடற்கரையில் மட்டும் 50 டன்கள் அகற்றம்

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
18 Jan 2023 12:04 PM GMT
கடலில் குளிப்பவர்களை தடுக்க சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் 4 நவீன போலீஸ் பூத்துகள் - மெரினா கடற்கரை பகுதியில் புதிதாக அமைப்பு

கடலில் குளிப்பவர்களை தடுக்க சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் 4 நவீன போலீஸ் பூத்துகள் - மெரினா கடற்கரை பகுதியில் புதிதாக அமைப்பு

கடலில் குளிப்பவர்களை தடுக்க சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் 4 நவீன போலீஸ் பூத்துகள் மெரினா கடற்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
10 Jan 2023 3:55 AM GMT
புத்தாண்டு கொண்டாட்டம்: மெரினா கடற்கரையில் காணாமல் போன 20 பேர் மீட்பு - காவல்துறை தகவல்

புத்தாண்டு கொண்டாட்டம்: மெரினா கடற்கரையில் காணாமல் போன 20 பேர் மீட்பு - காவல்துறை தகவல்

புத்தாண்டு தினத்தன்று கடற்கரை மணல் பரப்பில் கூட்டத்தில் காணாமல் போன 17 குழந்தைகள் மற்றும் 3 முதியவர்கள் என 20 நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
2 Jan 2023 10:22 AM GMT
மெரினாவில் வடிவமைக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம் மணல் சிற்பம்

மெரினாவில் வடிவமைக்கப்பட்ட 'பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்' மணல் சிற்பம்

சென்னை, மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்” என்பது குறித்த மணல் சிற்பத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
31 Dec 2022 6:05 AM GMT
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க மெரினாவில் விழிப்புணர்வு மணல் சிற்பம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க மெரினாவில் விழிப்புணர்வு மணல் சிற்பம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க மெரினாவில் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
30 Dec 2022 8:31 AM GMT
மெரினா லூப் சாலையில் பரபரப்பு சம்பவம்: பெண்ணை கத்தியால் வெட்டி பணம் வழிப்பறி - 2 பேர் கைது

மெரினா லூப் சாலையில் பரபரப்பு சம்பவம்: பெண்ணை கத்தியால் வெட்டி பணம் வழிப்பறி - 2 பேர் கைது

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் பெண்ணை கத்தியால் வெட்டி பணத்தை வழிப்பறி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 Dec 2022 3:57 AM GMT
மெரினா கடற்கரையில் குளம்போல் தேங்கிய தண்ணீரால் துர்நாற்றம் - மக்கள் அவதி

மெரினா கடற்கரையில் குளம்போல் தேங்கிய தண்ணீரால் துர்நாற்றம் - மக்கள் அவதி

மெரினா கடற்கரையில் குளம்போல் தேங்கிய தண்ணீரால் துர்நாற்றம் வீசுகிறது.
11 Dec 2022 12:31 PM GMT
மாண்டஸ் புயல் தாக்கம்: மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம்

மாண்டஸ் புயல் தாக்கம்: மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம்

மாண்டஸ் புயல் தாக்கத்தால் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளன.
9 Dec 2022 6:27 AM GMT
மெரினா கடற்கரைக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்கவும் - மாநகராட்சி எச்சரிக்கை

மெரினா கடற்கரைக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்கவும் - மாநகராட்சி எச்சரிக்கை

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
8 Dec 2022 10:15 AM GMT