
உஸ்பெகிஸ்தானில் இன்று நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
15 Sept 2022 1:10 AM
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: உஸ்பெகிஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.
11 Sept 2022 12:19 PM
செஸ் ஒலிம்பியாட் போட்டி: உஸ்பெகிஸ்தான், உக்ரைன் அணிக்கு தங்கம்... இந்திய ஆண்கள், பெண்கள் அணிக்கு வெண்கலப்பதக்கம்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் இந்தியா 2-வது அணியும், பெண்கள் பிரிவில் இந்தியா 1-வது அணியும் வெண்கலப்பதக்கம் வென்றன. உஸ்பெகிஸ்தான், உக்ரைன் அணிகள் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
9 Aug 2022 11:57 PM
ஷாங்காய் கூட்டுறவு அமைப்புடன் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது: மத்திய மந்திரி டாக்டர் மகேந்திர நாத் பாண்டே
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு(எஸ்.சி.ஓ) நாடுகளின் தொழில்துறை மந்திரிகள் ஆலோசனை கூட்டம் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றது.
15 July 2022 11:37 AM
உஸ்பெகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
உஸ்பெகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்து 18 பேர் பலியாயினர்.
4 July 2022 4:53 PM
மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் - அதிபர் மாளிகை தகவல்
கரகல்பக்ஸ்தானில் பிறப்பிக்கப்பட்டுள்ள 'அவசர நிலைமை' ஆகஸ்ட் 2 வரை நீடிக்கும்.
3 July 2022 5:06 AM