ஐதராபாத்தில் பா.ஜ.க. தேசியசெயற்குழு கூட்டம்: இன்று பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

ஐதராபாத்தில் பா.ஜ.க. தேசியசெயற்குழு கூட்டம்: இன்று பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

ஐதராபாத் நகரில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. இன்று நடக்கிற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.
3 July 2022 6:45 AM IST