100 இடங்களில் 10-ந் தேதி மெகா தடுப்பூசி முகாம்

100 இடங்களில் 10-ந் தேதி மெகா தடுப்பூசி முகாம்

தஞ்சை மாநகரில் கொரோனாவை கட்டுப்படுத்த 100 இடங்களில் வருகிற 10-ந் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. முகாமை 3 அமைச்சர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
3 July 2022 2:32 AM IST