தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி செயற்கை கால்கள் உற்பத்தியில் முதலிடம்

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி செயற்கை கால்கள் உற்பத்தியில் முதலிடம்

தமிழகத்திலேயே தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி செயற்கை கால், கைகள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. இந்த நிலையில் 14 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்தில் செயற்கை கால்களை முதல்வர் ரவிக்குமார் வழங்கினார்.
3 July 2022 2:13 AM IST