
அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் இருப்பதாக கூறியிருப்பது நகைச்சுவை - ராமதாஸ்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
28 April 2024 9:53 AM
தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கையில் அசத்திய அரசுப் பள்ளிகள்
அரசு பள்ளிகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2 April 2024 3:01 PM
அரசு பள்ளிகளை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு அரசு பள்ளிகளை மூடுவதுதான் கல்வி வளர்ச்சியா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஒரே ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்காக அரசு பள்ளிகள் நடத்தப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
19 March 2024 5:45 AM
ஆண்டுக்கு 1966 ஆசிரியர்களை நியமித்தால் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் எவ்வாறு உயரும்? ராமதாஸ் கேள்வி
கல்வித்துறை மற்றும் மருத்துவத்துறைக்கு தான் மிக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 Jan 2024 9:08 AM
அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா
சுரண்டை, சுந்தரபாண்டியபுரம் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
20 Oct 2023 6:45 PM
அரசு பள்ளிகளில் 11 ஆயிரம் வகுப்பறைகள் பற்றாக்குறை - வெளியான பகீர் தகவல்..!
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருப்பதாக இந்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 April 2023 4:59 AM
அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் இல்லை, பெருமையின் அடையாளம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் இல்லை, பெருமையின் அடையாளம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
26 Nov 2022 11:41 AM
கண்டமனூர், மேலபட்டி அரசு பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு
கண்டமனூர், மேலபட்டி அரசு பள்ளிகளில் கலெக்டா் ஆய்வு செய்தார்.
27 Sept 2022 1:46 PM
சென்னையில் 103 பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம்
சென்னையில் 103 பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுவின் மறு கட்டமைப்புக்கான உறுப்பினர்களை நியமனம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
10 July 2022 11:56 AM
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
3 July 2022 9:21 AM
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
2 July 2022 11:59 PM
நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்
நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
2 July 2022 8:29 PM