சீருடைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம்
சீருடைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம்
23 March 2023 12:16 AM ISTகொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம்
திருச்சி மாவட்டத்தில் இன்று 1,820 இடங்களில் கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் நடக்கிறது
4 Sept 2022 12:37 AM ISTஅகதிகள் சிறப்பு முகாமில் கைதிகள் மரத்தில் ஏறி போராட்டம்
திருச்சி மத்திய சிறை அகதிகள் சிறப்பு முகாமில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை வழங்க கோரி கைதிகள் மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22 Aug 2022 6:59 PM ISTஅகதிகள் சிறப்பு முகாமில் 300 போலீசார் அதிரடி சோதனை
திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் 60 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
19 Aug 2022 6:00 PM ISTஇலவச சட்ட உதவி விழிப்புணர்வு முகாம்
இலவச சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
27 July 2022 12:49 AM ISTஅகதிகள் சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
21 July 2022 1:38 AM ISTகொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கலெக்டர் ஆய்வு
கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கலெக்டர் ஆய்வு செய்தார்
8 July 2022 7:06 PM ISTஅகதிகள் சிறப்பு முகாமில் இருந்து இலங்கை தமிழர்கள் 16 பேர் விடுவிப்பு
தொடர் போராட்டம் எதிரொலியாக திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் இருந்து இலங்கை தமிழர்கள் 16 பேர் விடுவிக்கப்பட்டனர். குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அவர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
3 July 2022 12:38 AM IST