
சானியா மிர்சாவுடன் திருமணமா? முகமது ஷமி பதில்
சானியாவும், ஷமியும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக வதந்திகள் வெளியாகின.
20 July 2024 10:50 AM
முகமது ஷமி - சானியா மிர்சா திருமணம்?.. உண்மை என்ன..?
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியும், பிரபல டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக இணையத்தில் செய்திகள் கசிந்துவருகின்றன.
22 Jun 2024 6:35 AM
சோயிப் மாலிக்-சானியா மிர்சா பிரிவுக்கு காரணம் கள்ளக்காதலா?
பாகிஸ்தான் சின்னத்திரை நடிகையான சனா ஜாவேத்தை சோயிப் மாலிக் மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார்.
21 Jan 2024 10:24 AM
சானியா மிர்சாவை பிரிந்த சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகையுடன் திருமணம்
சோயிப் மாலிக்கை சானியா மிர்சா விவாகரத்து செய்தார்.
20 Jan 2024 8:35 AM
டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் - சானியா மிர்சா ஆதரவு
போராடி வரும் வீராங்கனைகளுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்று சானியா மிர்சா வலியுறுத்தியுள்ளார்.
29 April 2023 11:41 AM
'இந்தியாவுக்காக 20 ஆண்டுகள் விளையாடியது மிகச்சிறந்த கவுரவம்' - கண்ணீர் மல்க விடைபெற்றார் சானியா மிர்சா
ஐதராபாத்தில் தனது கடைசி போட்டியில் ஆடிய சானியா மிர்சா கண்ணீர் மல்க விடைபெற்றார்.
5 March 2023 8:03 PM
பெண்கள் டென்னிசில் இந்தியாவுக்கு எதிர்காலம் எப்படி உள்ளது? - சானியா பதில்
ஒற்றையர் உலக தரவரிசையில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 245-வது இடத்தில் உள்ளார்.
22 Feb 2023 7:48 PM
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெற்றுள்ளார்
21 Feb 2023 4:13 PM
பெண்கள் பிரிமீயர் லீக் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஆலோசகராக சானியா மிர்சா நியமனம்
பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஆலோசகராக பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
15 Feb 2023 10:27 PM
டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் ஜோகோவிச் - சபலென்காவும் முன்னேற்றம்
சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
30 Jan 2023 10:31 PM
"செம அழகு" மனைவியை புகழ்ந்த ரசிகருக்கு போபண்ணாவின் பதில்
மைதானத்திற்கு வந்திருந்த ரோகன் போபண்ணாவின் மனைவி சுப்ரியா அனன்யா, தன்னுடைய கணவர் ரோகன் போபண்ணாவையும், சானியா மிர்சாவையும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார்.
30 Jan 2023 9:21 AM
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரை இறுதிக்குள் நுழைந்த சானியா-போபண்ணா ஜோடி
கால் இறுதியில் விளையாட இருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியது.
24 Jan 2023 8:08 AM