கடலூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்றால் விற்பனை உரிமம் ரத்து  வேளாண்மை இயக்குனர் எச்சரிக்கை

கடலூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்றால் விற்பனை உரிமம் ரத்து வேளாண்மை இயக்குனர் எச்சரிக்கை

கடலூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரத்தை விற்றால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2 July 2022 9:44 PM IST