நஷ்டஈடு பணத்தில் மாமியார் வீட்டுமனை வாங்கியதால் பெண் தற்கொலை

நஷ்டஈடு பணத்தில் மாமியார் வீட்டுமனை வாங்கியதால் பெண் தற்கொலை

கண்டாச்சிபுரம் அருகே விபத்தில் கணவர், மகள் பலியானதால் வந்த நஷ்டஈடு பணத்தில் மாமியார் நிலம் வாங்கியதால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
2 July 2022 8:49 PM IST