திருவாரூரில் ரூ.3½ கோடிக்கு பருத்தி ஏலம்

திருவாரூரில் ரூ.3½ கோடிக்கு பருத்தி ஏலம்

திருவாரூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் ரூ.3 கோடியே 44 லட்சம் 92 ஆயிரத்து 441 மதிப்பில் பருத்தி விற்பனையானது. இதில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.10,089-க்கு விலை போனது.
2 July 2022 5:44 PM IST