மக்களுக்கு நன்மை செய்ய நேரம் போதவில்லை; வீண் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நேரம் இல்லை-மு.க.ஸ்டாலின் பேச்சு

மக்களுக்கு நன்மை செய்ய நேரம் போதவில்லை; வீண் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நேரம் இல்லை-மு.க.ஸ்டாலின் பேச்சு

மக்களுக்கு நன்மை செய்வதற்கே நேரம் போதவில்லை. இதனால் வீண் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நேரம் இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2 July 2022 12:17 PM IST