ஆன்மிக பேச்சாளர் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது
ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது ‘சைபர் கிரைம்' போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
16 Dec 2024 8:29 AM ISTபிரதமரின் திட்டத்தின் பெயரை பயன்படுத்தி தமிழகத்தில் புதிய வகை பண மோசடி - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
நிதி பரிமாற்றங்களுக்கு அதிகாரபூர்வ செயலிகள், இணையதளங்களை பயன்படுத்த வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
24 Nov 2024 12:05 AM ISTசைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய விளம்பர தூதராக நடிகை ராஷ்மிகா நியமனம்
சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய விளம்பர தூதராக நடிகை ராஷ்மிகா மந்தனாவை நியமித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
15 Oct 2024 6:54 PM ISTரூ. 5 ஆயிரத்தை மீட்க நினைத்து ரூ. 6 லட்சத்தை இழந்த பெண் - நூதன சைபர் மோசடி
ரூ. 5 ஆயிரத்தை மீட்க நினைத்த பெண் ரூ. 6 லட்சத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 Oct 2024 5:55 PM IST2 ஆண்டுகளில் சைபர் கிரைம் மூலம் 10,300 கோடி ரூபாய் வரை மோசடி...!
சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
4 Jan 2024 9:27 AM IST38 பெண்களிடம் ரூ.42 லட்சம் மோசடி
புதுவையில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் முதலீடு செய்த 38 பெண்களிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமிகளை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
9 Oct 2023 11:33 PM ISTபணப்பரிவர்த்தனை செயலிகளில் ஐ.வி.ஆர். அழைப்புகள் மூலம் சைபர் கிரைம் கும்பல் மோசடி - போலீசார் எச்சரிக்கை
கணிணி மயமான ஐ.வி.ஆர். அழைப்பு வந்தால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
18 Sept 2023 4:15 AM ISTமின் இணைப்பு துண்டிப்பு குறித்து பொதுமக்கள் செல்போனுக்கு வரும் தகவல் பொய்யானது - சைபர் கிரைம்
புதுவையில் மின் இணைப்பு துண்டிப்பு குறித்து பொதுமக்கள் செல்போனுக்கு வரும் தகவல் பொய்யானது என சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
5 July 2023 11:03 PM ISTலைக் செய்தால் பணம்... வஞ்சக வலையில் விழ வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பல்
வாட்ஸப் வாயிலாக ஒரு கும்பல் 22 லட்ச ரூபாய் வரையில் நூதன முறையில் கொள்ளையடித்துள்ளது.
21 May 2023 6:20 PM ISTமுதல் அமைச்சர், அமைச்சர்கள் குறித்து அவதூறு- 386 வீடியோக்களை நீக்க யூடியூபிற்கு சைபர் கிரைம் காவல்துறை நோட்டீஸ்..!
மேலும் 61 கடன் செயலிகளை நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
5 May 2023 3:17 PM ISTவாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த லிங்க்.. கிளிக் செய்த வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என்று ரூ.8¾ லட்சம் மோசடி செய்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Oct 2022 7:23 PM ISTவிதை வாங்கி தந்தால் இரட்டிப்பு லாபம்.. ஓசூர் தொழிலதிபரிடம் ரூ.2.16 கோடி மோசடி...!
தனியார் நிறுவன உரிமையாளரிடம் 2.16 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
22 Oct 2022 3:01 PM IST